அண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்றுஅவ்வறிவு ஒன்று முதல் ஆறதாகிக்கொண்டமேலாம் இவ்வுருவில் குறிப்பில் லாமல்கோடான கோடிஎண்ணி அனுப வித்துக்கண்டபலன் எனையறிய நினைத்ட்தேன், அப்போகருத்துணர்த்தி க்னல்மூட்டிக் கருவாம் ஞானக்குண்டலினி எனும்என்மெய் உணர்வு எழுப்பிக்குறித்துஎனை யறிவித்து குருவே! அன்பே
வாழ்க வளமுடன்
எண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்எண்ணங்கள்தான் சொற்களாகின்றன।சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்சொற்கள்தான் செயல்களாகின்றன।செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில்செயல்கள்தான் பழக்கங்களாகின்றன।பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!” -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி Aum
No comments:
Post a Comment